Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இன்று ரணிலின் மேடையில் ஏறுகிறார் தலதா!

T

The Leader Desk

செப்டம்பர் 5, 2024 • 4:56 AM

இன்று ரணிலின் மேடையில் ஏறுகிறார் தலதா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராஜினாமா செய்த சட்டத்தரணி தலதா அத்துகோரள இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று (05) மத்துகமவில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கோட்டாபய ராஜபக்க்ஷ எமக்கு உறுதிப்படுத்திய பயங்கரமான அனுபவத்தை நாம் வேறு பெயரில் மீண்டும் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
  • பதவிகளோ சலுகைகளோ வேண்டாம், நாட்டை இன்னொரு கோட்டாபயவிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்திருந்தார்.
எழுத்து அளவு:

இராஜினாமா செய்த சட்டத்தரணி தலதா அத்துகோரள இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று (05) மத்துகமவில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவிகளோ சலுகைகளோ வேண்டாம், நாட்டை இன்னொரு கோட்டாபயவிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள  தெரிவித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்க்ஷ எமக்கு உறுதிப்படுத்திய பயங்கரமான அனுபவத்தை நாம் வேறு பெயரில் மீண்டும் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அந்த அவல அனுபவத்தை இந்த நாட்டு மக்களால் மீண்டும் தாங்க முடியுமா? சஜித் பிரேமதாசவுடன் தனக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லையென்றாலும், தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவரது அரசியல் பார்வை மற்றும் அவரது வியூகத்தை மிகவும் ஆழமாக ஆராய்ந்தபோது பயங்கரமான உண்மையை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்று ரணிலின் மேடையில் ஏறுகிறார் தலதா! | Tamil Leader | We Lead the Nation