Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இளவரசி டயானாவின் மறுபிறவி!

T

The Leader Desk

செப்டம்பர் 4, 2024 • 11:30 AM

இளவரசி டயானாவின் மறுபிறவி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இளவரசி டயானா இறந்து 27 ஆண்டுகளான நிலையில், இளவரசி டயானாவின் மறு அவதாரம் என்று கூறிக்கொள்ளும் 8 வயது சிறுமி பற்றிய செய்தி ஆஸ்திரேலியாவில் இருந்து பதிவாகியுள்ளது.
  • பால்மோரல் அரண்மனை பற்றிய தகவல்களும் இளவரசி டயானா உயிரிழந்த கார் விபத்து பற்றிய மிகத் துல்லியமான தகவல்களும் தனக்கும் அவரது மனைவிக்கும் நன்றாகத் தெரியும் என்ற உண்மையால் தானும் தனது மனைவியும் அதிர்ச்சியடைந்ததாக டேவிட் கேம்ப்பெல் கூறினார்.
எழுத்து அளவு:

இளவரசி டயானா இறந்து 27 ஆண்டுகளான  நிலையில், இளவரசி டயானாவின் மறு அவதாரம் என்று கூறிக்கொள்ளும் 8 வயது சிறுமி பற்றிய செய்தி ஆஸ்திரேலியாவில் இருந்து பதிவாகியுள்ளது.

1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பாரிஸில் இடம்பெற்ற எதிர்பாராத கார் விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானாவே இவ்வாறு உயிர்த்தெழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
இரண்டு வயதில், இளவரசி டயானாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பில்லி  என்ற இந்தச் சிறுமி நினைவுபடுத்தத் தொடங்கினார், 
 
அவர் தனது கடந்த காலத்தில் இளவரசி டயானா என்று கூறினார்,  சிறுமியின்  தந்தையான பிரபல நடிகர் டேவிட் காம்ப்பெல், இளவரசி டயானாவின் மறுபிறவி குறித்து கருத்து தெரிவிக்கும் போது,
 
டயானாவின் வாழ்க்கையைப் பற்றி பில்லி கூறும் தகவல்கள் மிகவும் துல்லியமானவை என்றும், பலர் அதை ஆச்சரியப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
 
பால்மோரல் அரண்மனை பற்றிய தகவல்களும்  இளவரசி டயானா உயிரிழந்த கார் விபத்து பற்றிய மிகத் துல்லியமான தகவல்களும் தனக்கும் அவரது மனைவிக்கும் நன்றாகத் தெரியும் என்ற உண்மையால் தானும் தனது மனைவியும் அதிர்ச்சியடைந்ததாக டேவிட் கேம்ப்பெல் கூறினார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...