Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் வேண்டுகோள்!

T

The Leader Desk

செப்டம்பர் 4, 2024 • 6:38 AM

சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் வேண்டுகோள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
  • பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், முடிந்தால் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
  • இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர்.
  • மற்றும் 1989 இல் இந்த நாட்டில் இரண்டு கிளர்ச்சிகள் நடந்தன.
எழுத்து அளவு:

செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், முடிந்தால் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் மேலும் கருத்து தெரிவித்த அருந்திக பெர்னாண்டோ,

இன்று அரச அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்கப் போகிறார்கள். 14 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர். அரச உத்தியோகத்தர்களின் தலைகள் முற்றாக கழுவப்பட்டு அரச ஊழியர்கள் மத்தியில் பொய்கள் விதைக்கப்பட்டுள்ளன.

1971 மற்றும் 1989 இல் இந்த நாட்டில் இரண்டு கிளர்ச்சிகள் நடந்தன. குறிப்பாக 89 காலப் பகுதியில் 60,000 இளைஞர்கள் அழிந்தனர், அதேபோன்று ஒரு இளைஞர் குழு நாட்டை ஒரு அழிவுகரமான இடத்துக்கு கொண்டு சென்றது சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள் 

கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன், இன்றிலிருந்து ஒரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்தப் புனிதமற்ற அமைப்பைத் தோற்கடிக்கக்கூடிய யாருடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவேன்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...