Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சஜித்தின் அலுவலகம் மீது மலக்கழிவு வீசப்பட்டது!

T

The Leader Desk

செப்டம்பர் 3, 2024 • 4:50 AM

சஜித்தின் அலுவலகம் மீது மலக்கழிவு வீசப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெற்றிக்காக மதவாச்சி தொகுதியின் கிரிகல்லேவ பிரிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தின் மீது சிலர் மலக்கழிவை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
  • ஜனதா விமுக்தி பெரமுனவின் குண்டர்களே இதனைச் செய்துள்ளதாகவும் இவர்கள் தமது தோல்வியைத் தாங்க முடியாமல் மீண்டும் இவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் அந்த இடத்துக்குச் சென்ற தமது கட்சி உறுப்பினர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வெற்றிக்காக மதவாச்சி தொகுதியின் கிரிகல்லேவ பிரிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தின் மீது சிலர் மலக்கழிவை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜனதா விமுக்தி பெரமுனவின் குண்டர்களே இதனைச் செய்துள்ளதாகவும் இவர்கள் தமது தோல்வியைத் தாங்க முடியாமல் மீண்டும்  இவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் அந்த இடத்துக்குச் சென்ற தமது கட்சி உறுப்பினர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்தார்.
 
அப்பாவி மக்கள் தமது சித்தாந்தங்களுக்கு அடிபணியாத பட்சத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வார்கள் எனவும், இவ்வாறான அடக்குமுறைகளின் ஊடாக பயங்கரவாதத்தை முன்னிலைப்படுத்தி தமது இயலாமையை காட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார். 
 
இதுகுறித்து, மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு அளித்ததையடுத்து, பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...