Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

வாகன உரிமையாளர்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள கோரிக்கை!

T

The Leader Desk

செப்டம்பர் 3, 2024 • 4:12 AM

வாகன உரிமையாளர்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை வாகனங்களில் ஒட்டுவது சட்டவிரோத செயல் என்று கூறப்படுகிறது.
  • எதிர்காலத்தில் குறித்த விளம்பரங்கள் அகற்றப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எழுத்து அளவு:

விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் குறித்த விளம்பரங்கள் அகற்றப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை வாகனங்களில் ஒட்டுவது சட்டவிரோத செயல் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விளம்பரங்களை அகற்றும் முயற்சியில் பொலிஸார் தலையிடும்போது  வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவற்றை  உரிமையாளர்களே  அகற்றிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வாகன உரிமையாளர்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள கோரிக்கை! | Tamil Leader | We Lead the Nation