Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஓய்வு பெற்ற இராணுவத்தினர் முகாம்களுக்குள் செல்லத் தடை!

T

The Leader Desk

செப்டம்பர் 1, 2024 • 6:20 AM

ஓய்வு பெற்ற இராணுவத்தினர் முகாம்களுக்குள் செல்லத் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று முதல் 25 நாட்களுக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத்தினரும் முகாம்களுக்குள் செல்வதையும் விடுமுறை இல்லங்களை முன்பதிவு செய்வதையும் தடை செய்ய இராணுவத் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
  • இந்த உத்தரவானது செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 25 வரை ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பிற பதவிகளில் கடமை புரிந்தோருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, முன்னர் ஒதுக்கப்பட்ட ஓய்வு விடுதிகளின் பொறுப்பை ரெஜிமென்ட் இராணுவ நிர்வாகிகள் ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இன்று  முதல் 25  நாட்களுக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத்தினரும் முகாம்களுக்குள் செல்வதையும் விடுமுறை இல்லங்களை முன்பதிவு செய்வதையும் தடை செய்ய இராணுவத் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த உத்தரவானது செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 25 வரை ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பிற பதவிகளில் கடமை புரிந்தோருக்கும் பொருந்தும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னர் ஒதுக்கப்பட்ட ஓய்வு விடுதிகளின் பொறுப்பை ரெஜிமென்ட் இராணுவ நிர்வாகிகள் ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்வதை முற்றாக தடை செய்து இராணுவத் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியல் கட்சிகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும், அரசியல் கட்சிகளை தீவிரமாக பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...