Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் அருகிலிருந்து கோடரி மீட்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 31, 2024 • 5:39 AM

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் அருகிலிருந்து கோடரி மீட்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உட்பட்ட பிரிகுளம் பகுதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
  • நான்னேரியா, பிரிகுளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
  • நேற்றுக் (30) காலை, அவரது தாய் தொலைபேசியை எடுக்காததால், அவரது மகன் பக்கத்து வீட்டுக்காரரிடம் போய் பார்க்குமாறு தெரிவித்துள்ளார.
  • பின்னர் பொலிஸார் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, ​​​​வீட்டினுள் பெண்ணின் சடலம் காணப்பட்டது.
எழுத்து அளவு:

உட்பட்ட பிரிகுளம் பகுதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்னேரியா, பிரிகுளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுக் (30)  காலை, அவரது தாய் தொலைபேசியை எடுக்காததால், அவரது மகன் பக்கத்து வீட்டுக்காரரிடம் போய் பார்க்குமாறு தெரிவித்துள்ளார..

இதனையடுத்து  அந்த நபர் வீட்டுக்குச் சென்றபோது, ​​வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து கிடந்ததில் சந்தேகமடைந்ததால்,  நான்னேரியா பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் பொலிஸார் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, ​​​​வீட்டினுள் பெண்ணின் சடலம் காணப்பட்டது.

விசாரணையில், இந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துள்ளமை தெரிய வந்தது.

சடலத்தின் அருகில் கோடரி ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரின் கணவர் இதற்கு முன்னரே இறந்துவிட்டதாகவும், அவரது இரண்டு மகள்கள் மற்றும் மகன் வேலை பார்த்து வருவதாகவும், இறந்தவர் மட்டும் வீட்டில் வசித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நன்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் அருகிலிருந்து கோடரி மீட்பு! | Tamil Leader | We Lead the Nation