அருகில் உள்ள கீனதெனிய கல்வெடபாலவுக்கு அருகில் வேன் ஒன்று ரயில் கடவையை கடக்கும்போது கண்டியில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதியதில் காயமடைந்த சாரதி வரகாபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
ரயிலால் மோதப்பட்ட வேன்!
T
The Leader Desk
ஆகஸ்ட் 30, 2024 • 5:57 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அருகில் உள்ள கீனதெனிய கல்வெடபாலவுக்கு அருகில் வேன் ஒன்று ரயில் கடவையை கடக்கும்போது கண்டியில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதியதில் காயமடைந்த சாரதி வரகாபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
- விபத்து இடம்பெறும் போது வேனில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் வாகனம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
விபத்து இடம்பெறும் போது வேனில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் வாகனம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

