Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஊடகவியலாளர்களைக் கண்டு ஓடிய மஹிந்த ராஜபக்‌ஷவின் ' முட்டாள் பிசாசு'

T

The Leader Desk

ஆகஸ்ட் 29, 2024 • 10:02 AM

ஊடகவியலாளர்களைக் கண்டு ஓடிய மஹிந்த ராஜபக்‌ஷவின் ' முட்டாள் பிசாசு'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர் உதித் லொக்குபண்டார நேற்று (28) பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றுக்காக வந்திருந்தார்.
  • உதித் லொக்குபண்டார, முன்னாள் சபாநாயகரும் பரோபகார அரசியல்வாதியுமான வி.ஜெ.மு லொக்குபண்டாரவின் இரண்டாவது மகனும், 2009 இல் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு 2015 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவருமாவார்.
  • தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்க்ஷவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றினார்.
  • தானியங்கி வங்கி அட்டையைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான கணக்கிலிருந்து சுமார் 30 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக அப்போது அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எழுத்து அளவு:

உறுப்பினர் உதித் லொக்குபண்டார நேற்று (28) பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றுக்காக வந்திருந்தார்.

இது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோது உதித லொகுபண்டார ஊடகவியலாளர்களை விட்டு விட்டு ஓடியதையும் காண முடிந்தது.
 
உதித் லொக்குபண்டார, முன்னாள் சபாநாயகரும் பரோபகார அரசியல்வாதியுமான வி.ஜெ.மு லொக்குபண்டாரவின் இரண்டாவது மகனும், 2009 இல் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு 2015 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவருமாவார்.
 
2015 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்க்ஷவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றினார்.
 
அப்போது உதித் லொக்குபண்டாரவை ‘முட்டாள் பிசாசு’ என மகிந்த ராஜபக்க்ஷ ஊடகங்கள் முன் திட்டியதுடன் அது பெரும் ஊடக விளம்பரத்தையும் பெற்றது.
 
எனினும், மஹிந்த ராஜபக்க்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், பிரதமரின் பாராளுமன்ற விவகார செயலாளராக உதித் லொக்குபண்டார நியமிக்கப்பட்டார்.
 
தானியங்கி வங்கி அட்டையைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான கணக்கிலிருந்து சுமார் 30 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக அப்போது அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...