Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சஜித் ஜனாதிபதியானால் நாட்டை ஆள்பவர் அவரது மனைவியே! -அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2024 • 11:43 AM

சஜித் ஜனாதிபதியானால் நாட்டை  ஆள்பவர் அவரது மனைவியே! -அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தலில் வெற்றி பெற்றால், நாடு அவரால் ஆளப்படாமல், அவரது மனைவி மற்றும் "பிரேமதாச" குடும்ப குடும்பதினாலேயே ஆளப்படும்.
  • மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
  • குடும்ப ஆட்சியில் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை என குடும்ப ஆட்சி பற்றி பேசும்போது அனைவரும் ராஜபக்க்ஷ குடும்ப ஆட்சி பற்றி பேசுகிறார்கள்.
  • சஜித் 2019 இல் வீடமைப்பு அமைச்சராக இருந்தார்.
எழுத்து அளவு:

தேர்தலில் வெற்றி பெற்றால், நாடு அவரால் ஆளப்படாமல், அவரது மனைவி மற்றும்  "பிரேமதாச" குடும்ப குடும்பதினாலேயே ஆளப்படும்.

இவ்வாறு தெரிவிக்கிறார் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சபிக்கப்பட்ட குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் நாட்டின் அரசியலில் பலராலும் தவறவிட்ட ஜனநாயகத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்றும் அமைச்சர் கூறினார்.

குடும்ப ஆட்சி ஒரு நாட்டுக்கு சாபம். குடும்ப ஆட்சியில் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை என குடும்ப ஆட்சி பற்றி பேசும்போது அனைவரும் ராஜபக்க்ஷ குடும்ப ஆட்சி பற்றி பேசுகிறார்கள்.

ஆனால், பிரேமதாச குடும்ப ஆட்சி பற்றி பேசப்படுவது குறைவாகவே உள்ளது. சஜித் 2019 இல் வீடமைப்பு அமைச்சராக இருந்தார். அப்போது, ​​வீடமைப்பு அமைச்சில் அமைச்சர் சஜித் சுறுசுறுப்பாக இருக்கவில்லை. இவரது மனைவி ஜலானி பிரேமதாசவே அனைத்தையும் கையாண்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...