இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட வேண்டுமென அந்தக் கட்சியின் திருமலை மாவட்ட முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அப்துல்லாஹ் மஃரூப் தெரிவித்தார்.
கட்சித் தலைமைக்கு நிபந்தனை விதித்தார் அப்துல்லாஹ் மஹ்ரூப்!
T
The Leader Desk
ஆகஸ்ட் 27, 2024 • 5:26 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளேன். எது எப்படி இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சி பிற மாவட்டங்களில் எவருடன் இணைந்து போட்டியிட்டாலும் பரவாயில்லை.
- ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டுமென்றார்.
எழுத்து அளவு:
இது தொடர்பில் அவர் தமிழ் லீடருக்கு மேலும் தெரிவிக்கையில்
நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரிப்பது என்ற தீர்மானத்துக்கு வர எமது கட்சியின் தலைவருக்கு ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தம் அல்லது அழுத்தம் காரணமாக இருக்கலாம்.
எது எப்படி இருப்பினும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார மேடைகளில் நான் ஏறப்போவதில்லை. இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளேன்.
எது எப்படி இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சி பிற மாவட்டங்களில் எவருடன் இணைந்து போட்டியிட்டாலும் பரவாயில்லை. ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டுமென்றார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

