Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

விவாதத்துக்கு நான் தயார்: திகதி, நேரத்தை அறிவியுங்கள் என்கிறார் நாமல்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 23, 2024 • 9:11 AM

விவாதத்துக்கு நான் தயார்: திகதி, நேரத்தை அறிவியுங்கள் என்கிறார் நாமல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது இலங்கை மக்கள் வேட்பாளர்களையும் அவர்களின் கொள்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க உதவும்.
  • பகுத்தறிவு மற்றும் கருத்து அடிப்படையிலான விவாதம் இருக்கும் என்று நம்புகிறேன்.
  • விவாதத்தின் நேரம்,திகதி, இடம் மற்றும் வடிவம் குறித்து விரைவில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து விவாதத்தில் கலந்து கொள்ள தான் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் திரு நாமல் ராஜபக்க்ஷ, பெஃப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்

ஒரு வளர்ந்த ஜனநாயக சமூகத்தில் இருக்க வேண்டிய இத்தகைய விவாதத்தை நடத்துவதற்கான உங்கள் முற்போக்கான முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இது இலங்கை மக்கள் வேட்பாளர்களையும் அவர்களின் கொள்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க உதவும்.

பகுத்தறிவு மற்றும் கருத்து அடிப்படையிலான விவாதம் இருக்கும் என்று நம்புகிறேன்.

விவாதத்தின் நேரம்,திகதி, இடம் மற்றும் வடிவம் குறித்து விரைவில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...