Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கொள்ளையடிக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை அரசாங்கம் சுவீகரிப்பது பழிவாங்ல் அல்ல! - அநுரகுமார திஸாநாயக்க

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2024 • 5:39 AM

கொள்ளையடிக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை அரசாங்கம்  சுவீகரிப்பது பழிவாங்ல் அல்ல! - அநுரகுமார திஸாநாயக்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சொத்துக்களை அரசாங்கம் சுவீகரிப்பது பழிவாங்கும் நடவடிக்கையல்ல என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • இன்று கல்கமுவவில் திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பார்க்கும்போது, ​​21 ஆம் திகதி நீங்கள் சரியாகச் செயற்படுவீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
  • இந்தக் கிராமங்கள் நமக்குப் புதிதல்ல.
எழுத்து அளவு:

சொத்துக்களை அரசாங்கம்  சுவீகரிப்பது பழிவாங்கும் நடவடிக்கையல்ல என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்கமுவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவுக்கையில
 
இந்த ஜனாதிபதித் தேர்தல் என்பது இதுவரை நாட்டை ஆண்ட ஊழல் குடும்ப வலயத்திலிருந்த அதிகாரத்தை சாதாரண மக்களின் கைகளுக்கு மாற்றும் தேர்தலாகும்.
 
இந்தத்  தேர்தலில் இந்த நாட்டு மக்களுக்கு பெரும் பங்குள்ளது. இன்று கல்கமுவவில் திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பார்க்கும்போது, ​​21 ஆம் திகதி நீங்கள் சரியாகச் செயற்படுவீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அது நிச்சயம்.
 
இந்தக் கிராமங்கள் நமக்குப் புதிதல்ல. இந்த கிராமங்களில் உள்ள தாய், தந்தையர், சகோதர, சகோதரிகள் ஒன்றிணைந்து போராடி நாம் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.
 
எங்களுக்கு ஒரு பெரிய பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நாடு இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய நாடு அல்ல. நமக்குக் கீழே இருந்த பல நாடுகள் நம்மைக் கடந்து சென்றுவிட்டன என்றார.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...