Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமம் வழங்கப்பட்டதா? ஆணையாளர் விளக்கம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 21, 2024 • 8:13 AM

அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமம் வழங்கப்பட்டதா?  ஆணையாளர் விளக்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.
  • எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களை விலைக்கு வாங்குவதற்கு அரசாங்கம் மதுபான உரிமம் வழங்குவதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • "எங்கள் சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் மதுபான உரிமங்களை வழங்குகிறோம்.
எழுத்து அளவு:

உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கலால்  திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்தார்.

இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் மதுபான உரிமம் வழங்குமாறு கோரவில்லை எனவும் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களை விலைக்கு வாங்குவதற்கு அரசாங்கம் மதுபான உரிமம் வழங்குவதாக  முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"எங்கள் சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் மதுபான உரிமங்களை வழங்குகிறோம். முழு வெளிப்படைத்தன்மையுடன் உரிமம் வழங்கப்படுகிறது. சட்டத்துக்கு புறம்பாக எங்களில் யாரும் மதுபான உரிமம் வழங்க முடியாது. இதனை விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமம் வழங்கப்பட்டதா? ஆணையாளர் விளக்கம் | Tamil Leader | We Lead the Nation