தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தப்பிச் செல்ல முயன்ற நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவுக்கு உதவினார் எனக் கூறப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடுகள் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அபேசிங்க என்பவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹரக்கட்டா தப்பிச் செல்லும் முயற்சிக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பிணை!
T
The Leader Desk
ஆகஸ்ட் 20, 2024 • 12:10 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தப்பிச் செல்ல முயன்ற நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவுக்கு உதவினார் எனக் கூறப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடுகள் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அபேசிங்க என்பவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
- சந்தேக நபரான சஞ்சய் அபேசிங்க சுமார் 11 மாதங்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையிலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
- பொலிஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அபேசிங்க பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (20) ஆஜர்படுத்தப்பட்டார்.
எழுத்து அளவு:
பொலிஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அபேசிங்க பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (20) ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரான சஞ்சய் அபேசிங்க சுமார் 11 மாதங்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையிலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

