கடுவெல கொரதொட்ட பகுதியில் 34 வயதான புத்திக பிரசாத் என்ற பட்டா என்பவரை கொலை செய்ய மூளையாக செயற்பட்டதாக கூறப்படும் கைவாறு முத்து என்பவர் துபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
'கைவாறு முத்து' துபாயில் கைது!
T
The Leader Desk
ஆகஸ்ட் 18, 2024 • 4:36 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கடுவெல கொரதொட்ட பகுதியில் 34 வயதான புத்திக பிரசாத் என்ற பட்டா என்பவரை கொலை செய்ய மூளையாக செயற்பட்டதாக கூறப்படும் கைவாறு முத்து என்பவர் துபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- சமயங்கவின் சகா என அறியப்படும் இவர், அதுருகிரிய பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் மலர்வளையம் வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமயங்கவின் சகா என அறியப்படும் இவர், அதுருகிரிய பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் மலர்வளையம் வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

