Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

நிரோஷன் திக்வெல்ல விவகாரம் தொடர்பில் இலங்கை கிரிக்கெற் சபை அறிக்கை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 16, 2024 • 1:35 PM

நிரோஷன் திக்வெல்ல விவகாரம் தொடர்பில் இலங்கை கிரிக்கெற் சபை அறிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திக்வெல்லவின் இடைநீக்கம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • இது விளையாட்டு அமைச்சின் ஒத்துழைப்புடன் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகாமைத்துவ வழிகாட்டுதல்களின்படி செய்யப்படுகிறது.
  • இந்தத் தடை காலவரையின்றி அமுலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

திக்வெல்லவின் இடைநீக்கம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தத் தடை காலவரையின்றி அமுலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
 
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு  நிறுவனம் எல்பிஎல் போட்டியின்போது நடத்திய விசாரணையில் ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டது.
 
விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கான SLC இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியே இந்த விசாரணை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது விளையாட்டு அமைச்சின் ஒத்துழைப்புடன் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகாமைத்துவ வழிகாட்டுதல்களின்படி செய்யப்படுகிறது.
 
தடை செய்யப்பட்ட பொருட்களின் செல்வாக்கில்  கிரிக்கெட் தொடர்ந்து உள்ளதா என்பதனை  உறுதி செய்வதே இதன் நோக்கங்களாகும்.
 
ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல்களில் இருந்து விளையாட்டைப் பாதுகாப்பதற்காக, இலங்கை கிரிக்கெட்,  விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டுப் போட்டிகளின் போது இந்தச் சோதனைகளை நடத்துகிறது.
 
தூய்மையான மற்றும் நியாயமான ஆட்டத்திற்கான அர்ப்பணிப்பு இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானது.
 
சட்டத்தை மீறும் குற்றச்சாட்டுகள் உயர் மட்டத்தில் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...