பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 3 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட ஐக்கிய இலங்கை பொதுஜன பெரமுனவின் செயலாளர் உள்ளிட்ட சிலர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (14) கைது செய்யப்பட்டனர்.
ஐக்கிய இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் கைது!
T
The Leader Desk
ஆகஸ்ட் 14, 2024 • 1:45 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 3 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட ஐக்கிய இலங்கை பொதுஜன பெரமுனவின் செயலாளர் உள்ளிட்ட சிலர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (14) கைது செய்யப்பட்டனர்.
- ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க செய்த முறைப்பாட்டிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க செய்த முறைப்பாட்டிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

