செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனமல்வில தேசிய பாடசாலை அதிபர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு வெல்லவாய மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; கைதான அதிபர் உட்பட மூவருக்கும் பிணை!
T
The Leader Desk
ஆகஸ்ட் 14, 2024 • 11:51 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனமல்வில தேசிய பாடசாலை அதிபர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு வெல்லவாய மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
- சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட அதிபர், பிரதி அதிபர், ஆலோசனை ஆசிரியர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியர் ஆகியோரே.
எழுத்து அளவு:
சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட அதிபர், பிரதி அதிபர், ஆலோசனை ஆசிரியர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியர் ஆகியோரே.
சாட்சிகள் மீது எவ்விதத்திலும் செல்வாக்கு செலுத்தக் கூடாது எனவும், அவ்வாறான சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டால், பிணை இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவர் எனவும் பிணை வழங்கிய நீதிவான் மேலும் தெரிவித்தார்.
பாடசாலையில் கடமையாற்ற வேண்டும் என்பதற்காக அதிபர் உட்பட மூவருக்கும் விளக்கமறியல் விதிக்கப்படவில்லை எனவும் நீதிவான் தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

