Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

யார் இப்போது முன்னணியில்... கருத்துக் கணிப்புகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனவா? (வீடியோ)

T

The Leader Desk

ஆகஸ்ட் 14, 2024 • 7:20 AM

யார் இப்போது முன்னணியில்...  கருத்துக் கணிப்புகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனவா?  (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் 'சமபிம' தலைவர் தீப்தி குமார குணரத்ன ஆகியோருடன் "ஐடியாஸ் ஃப்ரண்ட்" YouTube நிகழ்ச்சியில் கருத்துக் கணிப்புகள் தொடர்பில் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது.
  • ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் மக்கள் கருத்துக் கணிப்புகள் பரவலாக வெளிவருவதாகவும் குறிப்பிட்ட மதிப்பின் அடிப்படையில் வேட்பாளர்களின் பிரபலத்தை செயற்கையாக சிதைத்து மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

மற்றும் 'சமபிம' தலைவர் தீப்தி குமார குணரத்ன ஆகியோருடன் "ஐடியாஸ் ஃப்ரண்ட்" YouTube நிகழ்ச்சியில் கருத்துக் கணிப்புகள் தொடர்பில் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் மக்கள் கருத்துக் கணிப்புகள் பரவலாக வெளிவருவதாகவும் குறிப்பிட்ட மதிப்பின் அடிப்படையில் வேட்பாளர்களின் பிரபலத்தை செயற்கையாக சிதைத்து மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான போலியான கணக்கெடுப்புகளினால் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலை அவதானிக்கும் மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் எனவும் விபுல கருணாதிலக்க மற்றும் தீப்தி குமார ஆகியோர் வலியுறுத்துகின்றனர். 

மேலும் கருத்துகளை முன்வைத்த அவர்கள், எமது நாட்டில் எந்தவொரு கருத்துக் கணிப்பு நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்படுவதில்லை எனவும் தேர்தலின்போது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கட்சிக்காகவும் பலரும் செயற்படுவதாகவும்  தெரிவித்தனர். 

தீப்தி குமார் மற்றும் விபுல கருணாதிலக்க ஆகியோர் மேலும் கருத்து தெரிவித்த வீடியோவை கீழே காண்க.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யார் இப்போது முன்னணியில்... கருத்துக் கணிப்புகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனவா? (வீடியோ) | Tamil Leader | We Lead the Nation