Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

திட்டமிட்டபடி நாளை தீர்மானத்தை அறிவிப்போம்! - ரிஷாத் பதியுதீன்

T

The Leader Desk

ஆகஸ்ட் 13, 2024 • 5:08 AM

திட்டமிட்டபடி நாளை தீர்மானத்தை அறிவிப்போம்! - ரிஷாத் பதியுதீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சி யாரை ஆதரிக்கும் என்பது தொடர்பில் திட்டமிட்டபடி நாளை 14 ஆம் திகதி எமது கட்சி இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
  • நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ள உயர்பீடக் கூட்டத்தில் எம்மால் எடுக்கக் கூடிய தீர்மானத்தை ஊடகங்களுக்கும் உடனேயே அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.
எழுத்து அளவு:

கட்சி  யாரை ஆதரிக்கும் என்பது தொடர்பில் திட்டமிட்டபடி நாளை  14 ஆம் திகதி எமது கட்சி இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத்  பதியுதீன் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் கடந்த உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கட்சி யாரை ஜனாதிபதித் தேர்லில் ஆதரிப்பது என்பது  தொடர்பில் மாவட்ட மட்டத்தில் கருத்துக்களைப் பெற்றுள்ளோம்

அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களை நாளைய உயர்பீடக் கூட்டத்தில் முன்வைத்து  ஒரு தீர்மானத்துக்கு வரவுள்ளோம்.

நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ள உயர்பீடக் கூட்டத்தில் எம்மால் எடுக்கக் கூடிய தீர்மானத்தை ஊடகங்களுக்கும் உடனேயே அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...