விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நீரிழிவு நோயாளர் ஒருவரின் பெருவிரலை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலால் தாதி ஒருவரின் தலையில் தாக்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாதியை கத்தரிக்கோலால் தாக்கிய குருணாகல் வைத்தியசாலை டாக்டருக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
T
The Leader Desk
ஆகஸ்ட் 13, 2024 • 3:01 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நீரிழிவு நோயாளர் ஒருவரின் பெருவிரலை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலால் தாதி ஒருவரின் தலையில் தாக்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- இதன்படி, குருணாகல் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர் அசோக விஜயமானவை 50,000 ரூபா நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இழப்பீட்டுத் தொகையை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
இதன்படி, குருணாகல் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர் அசோக விஜயமானவை 50,000 ரூபா நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகையை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர்.
குருணாகல் சத்திரசிகிச்சை பிரிவில் பணிபுரியும் தாதி மாதவி புத்திகா ராஜகுரு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வழங்கி இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

