ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம். எல். ஏ. எம் ஹிஸ்புல்லாஹ் தமிழ் லீடர் இணையத்துக்கு தெரிவித்தார்.
ரணிலுக்கு ஆதரவளித்து ஹக்கீமுக்கு துரோகம் செய்யமாட்டேன்! - ஹிஸ்புல்லாஹ்
T
The Leader Desk
ஆகஸ்ட் 10, 2024 • 6:49 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.
- எமது கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக ஒரு போதும் நான் செயற்பட போவதில்லை.
- தலைமைத்துவத்துடன் இணைந்து எமது முஸ்லிம் காங்கிரஸை கட்டி வளர்க்கும் பாரிய பொறுப்பை முன்னெடுத்துச் செல்வேன் என்றார்.
எழுத்து அளவு:
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியை வகிக்கிறேன். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எமது கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டேன். கட்சியின் தீர்மானங்கள், கட்டுக்கோப்புகளை மீறப் போவதுமில்லை.
எமது கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக ஒரு போதும் நான் செயற்பட போவதில்லை. தலைமைத்துவத்துடன் இணைந்து எமது முஸ்லிம் காங்கிரஸை கட்டி வளர்க்கும் பாரிய பொறுப்பை முன்னெடுத்துச் செல்வேன் என்றார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

