Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கொடூரக் கொலையாளியின் மரண தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2024 • 8:05 AM

கொடூரக் கொலையாளியின் மரண தண்டனையை உறுதி செய்த  மேன்முறையீட்டு நீதிமன்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குழந்தையைக் கொடூரமாக தாக்கிக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட திருமணமான இளைஞருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.என உத்தரவிட்டுள்ளது.
  • அபேகோன் மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
  • அன்று அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யுமாறு பிரதிவாதி மனுதாரர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதிகளான சம்பத் டி.
எழுத்து அளவு:

குழந்தையைக் கொடூரமாக தாக்கிக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட திருமணமான இளைஞருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.என உத்தரவிட்டுள்ளது.

06.02.2019 அன்று அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யுமாறு பிரதிவாதி மனுதாரர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதிகளான சம்பத் டி. அபேகோன் மற்றும் பி.  குமாரரத்தினம் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இருகல்வத்த கெதர சேனாரத்ன என்ற காமினி என்பவருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...