ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி விலகவுள்ள இராஜாங்க அமைச்சர்களின் விபரம் வெளியானது!
T
The Leader Desk
ஆகஸ்ட் 9, 2024 • 3:57 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பதவி விலக தீர்மானித்துள்ள இராஜாங்க அமைச்சர்கள் விபரம்; டி.
- அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காமல் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் நீடிப்பது நெறிமுறைக்கு புறம்பானது எனக் கருதியே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:
அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காமல் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் நீடிப்பது நெறிமுறைக்கு புறம்பானது எனக் கருதியே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி விலக தீர்மானித்துள்ள இராஜாங்க அமைச்சர்கள் விபரம்;
டி. வி.சானக
தேனுக விதானகமகே
ஷசீந்திர ராஜபக்ஷ
அசோகா பிரியந்த
மொஹான் டி சில்வா
இந்திக்க அனுருத்த
பிரசன்ன ரணவீர
சிறிபால கம்பலத்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

