வடக்கு- கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் உட்படலான கோரிக்கைகள் அடங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆவணம் இன்று (07) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டில் சஜித் பிரேமதாச!
T
The Leader Desk
ஆகஸ்ட் 7, 2024 • 3:48 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இது தொடர்பில் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாசவை சந்தித்து, முஸ்லிம்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள் தேவைப்பாடுகள் தொடர்பான ஆவணத்தைக் கையளித்தார்.
- குறித்த ஆவணத்தில் உள்ள விடயங்களை ஆராய்ந்த சஜித் பிரேமதாச தனது சாதகமான நிலைப்பாட்டை தெரிவித்தார்.
- இதனையடுத்து, நாளை (08) நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மகாநாட்டில் எமது கட்சித் தலைவர் கலந்து கொள்ளவுள்ளார் என நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
எழுத்து அளவு:
இது தொடர்பில் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாசவை சந்தித்து, முஸ்லிம்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள் தேவைப்பாடுகள் தொடர்பான ஆவணத்தைக் கையளித்தார்.
குறித்த ஆவணத்தில் உள்ள விடயங்களை ஆராய்ந்த சஜித் பிரேமதாச தனது சாதகமான நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இதனையடுத்து, நாளை (08) நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மகாநாட்டில் எமது கட்சித் தலைவர் கலந்து கொள்ளவுள்ளார் என நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

