Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

' நாம் இன்னும் சஜித்துடனேயே'! - ரிஷாத் பதியுதீன்

T

The Leader Desk

ஆகஸ்ட் 7, 2024 • 12:12 PM

' நாம் இன்னும் சஜித்துடனேயே'! - ரிஷாத் பதியுதீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் சக்தியுடனேயே இருப்பதாகவும் அந்தக் கட்சியின் கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்று உறுப்பினர் ரிஷாத் தெரிவித்தார் .
  • ஜனாதிபதியும் தமது கட்சியின் ஆதரவை கோரியுள்ளதாகவும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் 14 ஆம் திகதி எட்டப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
  • இதேவேளை, நேற்றைய கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாமை தொடர்பில் கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீனிடம் தமிழ் லீடர் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

மக்கள் சக்தியுடனேயே இருப்பதாகவும் அந்தக் கட்சியின் கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்று உறுப்பினர்   ரிஷாத் தெரிவித்தார் .

ஜனாதிபதியும் தமது கட்சியின் ஆதரவை கோரியுள்ளதாகவும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் 14 ஆம் திகதி எட்டப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, நேற்றைய கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாமை தொடர்பில் கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீனிடம் தமிழ் லீடர் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'மாவட்ட மட்டத்தில் எமது கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்களின் கருத்தறிந்த பின்னரே ஒரு தீர்மானத்துக்கு வருவது சிறந்தது என உயர்பீட உறுப்பினர்கள் தங்களது ஆலோசனையை முன்வைத்தனர்.

இதன்படியே நாம் செயற்பட தீர்மானித்ததன் காரணமாகவே நேற்று எமது முடிவை அறிவிக்க முடியாமல் போனதாக கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...