Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அநுரகுமாரவை சந்தித்தது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 7, 2024 • 8:04 AM

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அநுரகுமாரவை சந்தித்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சங்கத்துக்கும் (GMOA) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) ஜே.வி.பி.
  • இச்சந்திப்பில் இலங்கையில் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான சங்கத்தின் முன்மொழிவுகள் தேசிய மக்கள் படையிடம் முன்வைக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
  • தலைமை அலுவலகத்தில் நடந்துள்ளது.
எழுத்து அளவு:

சங்கத்துக்கும் (GMOA) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் நடந்துள்ளது.

இச்சந்திப்பில் இலங்கையில் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான சங்கத்தின் முன்மொழிவுகள் தேசிய மக்கள் படையிடம் முன்வைக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடனான இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் படையின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, நிர்வாக உறுப்பினர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...