விமான நிலையத்தை வந்தடைந்த போது, பிரபல தொலைக்காட்சி சேவை ஒன்றில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தும் ஒருவரின மனைவி என கூறப்படுபவர் நேற்றுக் (05) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான பெண் டாக்டர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
T
The Leader Desk
ஆகஸ்ட் 6, 2024 • 7:11 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- விமான நிலையத்தை வந்தடைந்த போது, பிரபல தொலைக்காட்சி சேவை ஒன்றில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தும் ஒருவரின மனைவி என கூறப்படுபவர் நேற்றுக் (05) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- குருணாகல் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இந்த பெண் வைத்தியர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
- நேற்றுக் (05) காலை 8.50 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
எழுத்து அளவு:
நிதி மோசடி சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக்கப்படவுள்ளார்.
குருணாகல் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இந்த பெண் வைத்தியர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுக் (05) காலை 8.50 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

