Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 6, 2024 • 4:22 AM

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  நாளை அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனது ஜனாதிபதி வேட்பாளரை நாளை புதன்கிழமை (07) அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
  • எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல தொகுதிக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
  • ஜூலை 29ஆம் திகதி கட்சியின் அரசியல் பீடத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தானும் அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களும் கட்டுப்படவில்லை என சேமசிங்க எழுத்து மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

தனது ஜனாதிபதி வேட்பாளரை நாளை புதன்கிழமை (07) அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல தொகுதிக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
 
இதேவேளை, எதிர்வரும் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விடுத்துள்ள கடிதத்துக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதிலளித்துள்ளார்.
 
ஜூலை 29ஆம் திகதி கட்சியின் அரசியல் பீடத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தானும் அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களும் கட்டுப்படவில்லை என சேமசிங்க எழுத்து மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதற்கமைவாக கட்சி மேற்கொள்ளும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation