புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை டுவிட்டர் கணக்குகள் ஊடாக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் இன்று (05) நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
டுவிட்டர் மூலம் இலங்கை சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
T
The Leader Desk
ஆகஸ்ட் 5, 2024 • 3:03 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை டுவிட்டர் கணக்குகள் ஊடாக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் இன்று (05) நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
- சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பிய தரவுகளை ஆய்வு செய்தபோது, சிறார்களுக்கு எதிரான கடுமையான பாலியல் துஷ்பிரயோக விடயங்கள் பல தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
- இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது, பாரிய பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 4 சிறுவர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததுடன் அமெரிக்க அரசாங்கத்தினால் நடத்தப்படும் நிறுவனம் ஒன்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பிய தரவுகளை ஆய்வு செய்தபோது, சிறார்களுக்கு எதிரான கடுமையான பாலியல் துஷ்பிரயோக விடயங்கள் பல தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது, பாரிய பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 4 சிறுவர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதான பரிசோதகர் சாமந்தி ரேணுகா நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கை செய்திருந்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

