Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனா டாக்காவிலிருந்து தப்பிச் சென்றார்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2024 • 9:46 AM

பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனா டாக்காவிலிருந்து தப்பிச் சென்றார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைநகர் டாக்காவை விட்டு வெளியேறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • "அவர் ஓர் உரையை நாட்டு மக்களுக்கு ஆற்ற விரும்பினார் ஆனால் அதற்கான வாய்ப்பை அவரால் பெற முடியவில்லை" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  • அவர் பதவி விலகக் கோரி வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியிலேயே தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளன.
எழுத்து அளவு:

தலைநகர் டாக்காவை விட்டு வெளியேறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் பதவி விலகக் கோரி வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியிலேயே தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளன.

"இதேவேளை அவரும் அவரது சகோதரியும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு  சென்றுள்ளனர்" என்று தகவல் அறிந்த  அந்த வட்டாரங்கள்AFP செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளன.

"அவர் ஓர்  உரையை நாட்டு மக்களுக்கு ஆற்ற விரும்பினார் ஆனால் அதற்கான வாய்ப்பை அவரால் பெற முடியவில்லை" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் ஹசீனா பதவி விலகக் கோரி இலட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி தலைநகர் வீதிகளில் பேரணியாகச் சென்று பிரதமரின் மாளிகைக்குள் நுழைந்தனர்.

டாக்காவில் கவச வாகனங்களுடன் படையினரும் பொலிஸாரும்  ஹசீனாவின் அலுவலகத்துக்குச் செல்லும் பாதைகளை முள்வேலிகளால் அடைத்துள்ளனர் என்று AFP செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனா டாக்காவிலிருந்து தப்பிச் சென்றார்! | Tamil Leader | We Lead the Nation