Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் களத்தில் மற்றொரு டம்மி வேட்பாளர்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2024 • 9:15 AM

ஜனாதிபதி தேர்தல் களத்தில் மற்றொரு டம்மி வேட்பாளர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போட்டியிடுவதற்காக கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க கட்டுப் பணத்தை இன்று (5) காலை வைப்பிலிட்டுள்ளார் சிறிபால அமரசிங்க ஜனதா விமுக்தி பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
  • சிறிபால அமரசிங்க இவ்வருட ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய 15ஆவது நபர் என்பதுடன் ஆறாவது சுயேச்சை வேட்பாளரும் ஆவார்.
  • ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் சார்பில் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
எழுத்து அளவு:

போட்டியிடுவதற்காக கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க கட்டுப் பணத்தை இன்று (5) காலை வைப்பிலிட்டுள்ளார்

சிறிபால அமரசிங்க ஜனதா விமுக்தி பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் சார்பில் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.  

சிறிபால அமரசிங்க இவ்வருட ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய 15ஆவது நபர் என்பதுடன் ஆறாவது சுயேச்சை வேட்பாளரும் ஆவார்.

நிமல் லான்சா தலைமையிலான புதிய கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரியாக சிறிபால அமரசிங்க தற்போது பணியாற்றி வருகிறார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவாக 'டம்மி' வேட்பாளர்கள் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவும் இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதி தேர்தல் களத்தில் மற்றொரு டம்மி வேட்பாளர்! | Tamil Leader | We Lead the Nation