Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

'அது பொய்யான செய்தி'! -தேர்தல்கள் ஆணைக்குழு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2024 • 8:23 AM

'அது பொய்யான செய்தி'! -தேர்தல்கள் ஆணைக்குழு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யப்பட்ட வாக்காளர்கள் நாடளாவிய ரீதியில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க வசதி செய்யப்படும் என பரப்பப்படும் செய்தி பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
  • ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் முகவரிக்கு வாக்காளர் பெயர், அவர்கள் வாக்களிக்கக்கூடிய வாக்குச் சாவடி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதிகாரபூர்வ வாக்குச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
  • எதிர்காலத்தில் வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடியைத் தவிர வேறு எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

செய்யப்பட்ட வாக்காளர்கள் நாடளாவிய ரீதியில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க வசதி செய்யப்படும் என பரப்பப்படும் செய்தி பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடியைத் தவிர வேறு எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, ஒரு தபால் வாக்காளர் தனது சான்றளிக்கும் அதிகாரியின் அலுவலகத்தில் அவர் முன்னிலையில் வாக்களிக்க அனுமதியுள்ளது.
 
2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் முகவரிக்கு வாக்காளர் பெயர், அவர்கள் வாக்களிக்கக்கூடிய வாக்குச் சாவடி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதிகாரபூர்வ வாக்குச் சீட்டு  அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
குறிப்பிட்டுள்ள வாக்குச் சாவடிக்கு வெளியே உள்ள வாக்குச் சாவடியில் எவரும் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது.
 
அதற்கான அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
download 1
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'அது பொய்யான செய்தி'! -தேர்தல்கள் ஆணைக்குழு! | Tamil Leader | We Lead the Nation