தேர்தலில் பேருவளை இரத்தினக்கல் ஏற்றுமதித் துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் உட்பட முஸ்லிம் மக்கள் தங்கள் ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மொட்டுவின் தேசியப்பட்டியல் எம்.பி. மர்ஜான் பழீலும் இரவோடிரவாக ரணிலுடன் இணைந்தார்!
T
The Leader Desk
ஆகஸ்ட் 4, 2024 • 8:48 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதுரணில் விக்கிரமசிங்கவின் மாபெரும் வெற்றிக்காக உழைத்து வருவதாக அமைச்சர் கூறினார்.
- பேருவளை தொகுதியில் மாணிக்கக்கல் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் உள்ளிட்ட வர்த்தக சமூகத்துடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து நியமிக்கப்பட்ட மர்ஜான் பழீல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்து, கட்சியின் மீதான மரியாதையும் அன்பும் மாறாத போதிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தான் தீர்மானித்துள்ளதாக கூறியமை தொடர்பில் தன்னிடம் தெரிவித்ததாகவும அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதுரணில் விக்கிரமசிங்கவின் மாபெரும் வெற்றிக்காக உழைத்து வருவதாக அமைச்சர் கூறினார்.
பேருவளை தொகுதியில் மாணிக்கக்கல் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் உள்ளிட்ட வர்த்தக சமூகத்துடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

