ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலின் போது அரச அதிகாரிகளினால் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
தேர்தல் சட்டவிதி மீறல்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!
The Leader Desk
ஆகஸ்ட் 4, 2024 • 12:25 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலின் போது அரச அதிகாரிகளினால் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
- இதன்படி, 0767914696 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0112505566 என்ற தொலைநகல் இலக்கத்துக்கோ முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இதன்படி, 0767914696 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0112505566 என்ற தொலைநகல் இலக்கத்துக்கோ முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

