Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு வழங்கியதால் இரவோடிரவாக தூக்கப்பட்ட மொட்டுவின் நால்வர் இவர்களே!

T

The Leader Desk

ஆகஸ்ட் 3, 2024 • 5:48 PM

ரணிலுக்கு ஆதரவு வழங்கியதால் இரவோடிரவாக தூக்கப்பட்ட  மொட்டுவின் நால்வர் இவர்களே!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவட்டங்களின் அமைப்பாளர் பதவிகள் மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
  • கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கச் சென்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எழுத்து அளவு:

4 மாவட்டங்களின் அமைப்பாளர் பதவிகள் மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கம்பஹா மாவட்ட அமைப்பாளராக இருந்த பிரசன்ன ரணதுங்கவுக்குப் பதிலாக இராஜாங்க அமைச்சர் இந்திய அனுருத்த, அநுராதபுர அமைப்பாளராக இருந்த எஸ்.எம்.சந்திரசேனவுக்கு பதிலாக நாமல் ராஜபக்க்ஷவும் காலி மாவட்ட அமைப்பாளராகவிருந்த அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்குப் பதிலாக  மொஹான் பிரியதர்ஷன டி சில்வாவும்  மாத்தறை அமைப்பாளராக இருந்த  காஞ்சன  விஜயசேகரவுக்க்குப் பதிலாக நிபுணு ரணவக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கச் சென்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...