Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரணிலுக்கு ஆதரவளிப்போர்மீது கடும் நடவடிக்கை! - சாகர: இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்! -இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த!

T

The Leader Desk

ஆகஸ்ட் 3, 2024 • 12:31 PM

ரணிலுக்கு ஆதரவளிப்போர்மீது கடும் நடவடிக்கை! - சாகர:  இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்! -இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்தத் தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
  • பொதுஜன பெரமுனவின் உயர்பீடம் இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்தத் தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் உயர்பீடம் இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க  பொதுஜன பெரமுன பிரதேச மக்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளதாகவும் இதன்போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
இதேவேளை, சாகர காரியவசம் அலல எவர் எந்தக் கடிதம் அனுப்பினாலும் அஞ்சப் போவதில்லை, ஜனாதிபதி இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவையினால்தான் நாங்கள் தீர்மானங்களை எடுத்தோம் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த கூறுகிறார். 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரணிலுக்கு ஆதரவளிப்போர்மீது கடும் நடவடிக்கை! - சாகர: இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்! -இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த! | Tamil Leader | We Lead the Nation