தலைவர் சஜித் பிரேமதாசவை தான் சந்திக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
சஜித்தை சந்திந்ததாகக் கூறப்படுவது பொய்! -நாமல்
The Leader Desk
ஆகஸ்ட் 2, 2024 • 12:31 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தலைவர் சஜித் பிரேமதாசவை தான் சந்திக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
- சஜித் பிரேமதாசவுக்கும் நாமல் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
- இதனை அவர் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இதனை அவர் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கும் நாமல் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அது பொய்யானது என தேசிய அமைப்பாளர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

