இல்லையென்றால் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் என்ற ஒன்று இருக்காது எனவும் எதிர்காலத்தில் அனைத்து விடயங்களும் வெளிவரும் எனவும் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
அனைத்து விடயங்களையும் அம்பலப்படுத்துவேன்! - விஜேதாச ராஜபக்ஷ
T
The Leader Desk
ஆகஸ்ட் 2, 2024 • 8:33 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இல்லையென்றால் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் என்ற ஒன்று இருக்காது எனவும் எதிர்காலத்தில் அனைத்து விடயங்களும் வெளிவரும் எனவும் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
- விஜேதாச ராஜபக்க்ஷ ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
- விக்டரி விஷன் எனும் ஸ்ரீலங்கா அறக்கட்டளையில் இடம்பெற்ற விசேட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:
விக்டரி விஷன் எனும் ஸ்ரீலங்கா அறக்கட்டளையில் இடம்பெற்ற விசேட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விஜேதாச ராஜபக்க்ஷ ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் உரையாற்றிய விஜேதாச ராஜபக்க்ஷ, எமது கட்சியின் ஆதரவின்றி எவரேனும் ஜனாதிபதியாக வர நினைத்தால் அது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு தேசிய ஜனநாயக முன்னணியினர் வரவேற்பு உரையை நிகழ்த்தியதோடு, அனைத்து மதத் தலைவர்களும் விஜேதாச ராஜபக்ஷவுக்கு தமது ஆசிகளை தெரிவித்தனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

