Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கண்டியில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் மீது கத்திக்குத்து!

T

The Leader Desk

ஆகஸ்ட் 2, 2024 • 7:56 AM

கண்டியில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் மீது கத்திக்குத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒன்றுக கு அருகில் கத்தியை வைத்திருந்த நபரை சோதனையிடும் போது உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரைக் கத்தியால் குத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர் .
  • கண்டி பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்புப் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் காரில் 119 கடமையில் ஈடுபட்டிருந்தபோதே தாக்க முயற்சித்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது.
  • வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

ஒன்றுக கு அருகில் கத்தியை வைத்திருந்த நபரை சோதனையிடும் போது உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரைக் கத்தியால் குத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர் .

46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கண்டி பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்புப் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் காரில் 119 கடமையில் ஈடுபட்டிருந்தபோதே  தாக்க முயற்சித்தமை தொடர்பில் முறைப்பாடு  ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது.
 
பின்னர், முறைப்பாட்டை விசாரிப்பதற்காக மாத்தளை பிரதேசத்தில் காரில் பயணித்தபோதுவேன் ஒன்று நிறுத்தப்பட்டு அதன் கதவுக்கு அருகில் கத்தியை வைத்திருந்த சந்தேக நபரை விசாரிக்க முயற்சித்த சப்-இன்ஸ்பெக்டரை  அவர் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...