சட்டத்தை மீறி, வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்று, செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
டயனா மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் வாசிக்கப்பட்டன!
T
The Leader Desk
ஆகஸ்ட் 1, 2024 • 6:25 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சட்டத்தை மீறி, வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்று, செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
- பிணையில் உள்ள டயானா கமகே நீதிமன்றில் ஆஜராகிய நிலையிலே குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டு விசாரணை ஒக்டோபர் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
பிணையில் உள்ள டயானா கமகே நீதிமன்றில் ஆஜராகிய நிலையிலே குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டு விசாரணை ஒக்டோபர் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

