Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு எனக் கூறப்படுவது பொய்!

T

The Leader Desk

ஜூலை 31, 2024 • 11:56 AM

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு எனக் கூறப்படுவது  பொய்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (31) இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
  • ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 1.43% குறைந்துள்ளதுடன், அதன்படி அந்த எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.16 டொலர்களாக பதிவாகியுள்ளது.
  • மேலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 81.13 டொலர்களாகக் காட்டப்பட்டுள்ளது, இது 1.51% குறைந்துள்ளது.
எழுத்து அளவு:

இன்று (31) இரவு  மேற்கொள்ளப்படவுள்ளது.இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு  மேற்கொள்ளப்படவுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவில்  எரிபொருள் விலை  குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 1.43% குறைந்துள்ளதுடன், அதன்படி அந்த எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.16 டொலர்களாக பதிவாகியுள்ளது.

மேலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 81.13 டொலர்களாகக் காட்டப்பட்டுள்ளது, இது 1.51% குறைந்துள்ளது.

இந்நிலையில், எரிபொருளின் விலை குறைவதாக கருதி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவுக்கு  ஓடர்களைச்  செய்யாததால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது   பொய்யானது என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...