மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையைப் பயன்படுத்தி பொருட்களை பெற்றுக் கொண்ட சம்பவம் குறித்து சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பந்துலவின் கடனட்டையில் வேறு நபர்கள் பொருட்கள் கொள்வனவு!
T
The Leader Desk
ஜூலை 31, 2024 • 4:26 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையைப் பயன்படுத்தி பொருட்களை பெற்றுக் கொண்ட சம்பவம் குறித்து சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது.
- இது தொடர்பில் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட கணக்கு விபரங்களை வழங்குமாறு குறித்த வங்கியின் முகாமையாளருக்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் கோரினர்.
- முறைப்பாட்டாளரான அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு சொந்தமான இலங்கை வங்கியின் கடன் அட்டையின் நம்பிக்கை மீறல், மோசடி மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மேலதிக நீதுவான் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
இலக்கம் 142, ஜம்புகஸ்முல்ல மாவத்தை, நுகேகொடவில் வசிக்கும் அமைச்சர் பந்துல குணவர்தன செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உப பொலிஸ் பரிசோதகர் நிரோஷன் லக்மால் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்தபோதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முறைப்பாட்டாளரான அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு சொந்தமான இலங்கை வங்கியின் கடன் அட்டையின் நம்பிக்கை மீறல், மோசடி மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மேலதிக நீதுவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட கணக்கு விபரங்களை வழங்குமாறு குறித்த வங்கியின் முகாமையாளருக்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் கோரினர்.
இதனையடுத்து உரிய வங்கிக் கணக்கு விபரங்களைப் பெற சிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

