நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், உல்லாசப் பயணிகள் வருகை போன்றவற்றிக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம்,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ,பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தனித்தனியாகத் தாக்கல் செய்துள்ள வழக்குகள் எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
சுமந்திரனுடன் நீதிமன்றம் சென்றார் ரவூப் ஹக்கீம்!
T
The Leader Desk
ஜூலை 29, 2024 • 1:26 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நீதியரசர்கள் குழாத்தினர் திங்கட்கிழமை இன்று (29) இதனை அறிவித்தனர்.
- இந்த வழக்கைத் தொடுத்துள்ள எம்.பிக்கள் மூவரும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே இதனைத் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
நீதியரசர்கள் குழாத்தினர் திங்கட்கிழமை இன்று (29) இதனை அறிவித்தனர்.
இந்த வழக்கைத் தொடுத்துள்ள எம்.பிக்கள் மூவரும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே இதனைத் தெரிவித்தனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

