Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரிஷாத், டிலானின் வாகனங்களையடுத்து சுமந்திரனின் காரும் விபத்தில் சிக்கியது.

T

The Leader Desk

ஜூலை 28, 2024 • 2:14 AM

ரிஷாத், டிலானின் வாகனங்களையடுத்து சுமந்திரனின் காரும் விபத்தில் சிக்கியது.

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எம்.ஏ சுமந்திரன் பயணித்த வாகனம் ஏ9 வீதி - கிளிநொச்சியில் விபத்துக் குள்ளாகியுள்ளது.
  • நேற்று (27) மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
  • விபத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதத்துக்குள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பயணித்த வாகனங்கள் இதுவரை விபத்துக்குள்ளாகி உள்ளன.
எழுத்து அளவு:

எம்.ஏ சுமந்திரன் பயணித்த வாகனம் ஏ9 வீதி - கிளிநொச்சியில் விபத்துக் குள்ளாகியுள்ளது.

நேற்று (27) மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்  வாகனம் மீது எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 
விபத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 
 
கடந்த ஒரு மாதத்துக்குள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பயணித்த வாகனங்கள் இதுவரை விபத்துக்குள்ளாகி உள்ளன.
 
ரிஷாத் பதியுதீன், டிலான் பெரேரா  ஆகியோரின் வாகனங்கள் முன்னர் விபத்துக்குள்ளாமை தெரிந்ததே. தற்போது சுமந்திரனின் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...