பிரிவுக்கு உட்பட்ட அலாதுகஸ்பிட்டிய பசறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மதுபோதையில் வீட்டுக்குச் சென்று மனைவியை திட்டிவிட்டு தனது 11 வயது மகனின் பாடசாலை சீருடைகள், புத்தகங்கள் உட்படலானவற்றைக் குவித்து வைத்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபோதையில் மனைவியை திட்டி மகனின் பாடசாலை புத்தகங்களை வீட்டுக்குள் குவித்து தீ வைத்த நபர்!
T
The Leader Desk
ஜூலை 27, 2024 • 5:53 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இது தொடர்பில் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
அத்துடன் ஆடைகள் மற்றும் வீட்டுப் பொருட்களையும் தீயிட்டு எரித்துள்ளார்.
இது தொடர்பில் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

