Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சஜித்துடனான இரகசிய ஒப்பந்தத்தை வெளியிடுமாறு தயாசிறிக்கு மைத்திரி சவால்!

T

The Leader Desk

ஜூலை 27, 2024 • 5:07 AM

சஜித்துடனான இரகசிய ஒப்பந்தத்தை வெளியிடுமாறு தயாசிறிக்கு மைத்திரி சவால்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பலர் ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் இணைந்து கொள்ள இணங்கியுள்ளனர்.
  • முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • முடிந்தால் இது தொடர்பில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளை வெளியிடுமாறு தாம் சவால் விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

பலர் ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஐக்கிய  மக்கள் சக்தியின் இணைந்து கொள்ள இணங்கியுள்ளனர்.

முடிந்தால் இது தொடர்பில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளை வெளியிடுமாறு தாம் சவால் விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குழு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஏலம் விட முயல்வதாகவும், மற்றொரு குழு தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக எமது கட்சியை மக்கள் சக்தியின் ஒற்றுமைக்கு காட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சஜித்துடனான இரகசிய ஒப்பந்தத்தை வெளியிடுமாறு தயாசிறிக்கு மைத்திரி சவால்! | Tamil Leader | We Lead the Nation