Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கொழும்பில் ஆட்டோவுக்குள் வைத்து ஒருவர் கொலை; கிராண்ட்பாஸில் இருவர் கைது!

T

The Leader Desk

ஜூலை 27, 2024 • 4:47 AM

கொழும்பில் ஆட்டோவுக்குள் வைத்து ஒருவர் கொலை;  கிராண்ட்பாஸில் இருவர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்பாக முச்சக்கர வண்டியில் வைத்து ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி மற்றும் 30 கிராம் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
  • கடந்த 23ஆம் திகதி நள்ளிரவில் மூவர் கொண்ட குழுவினர் இந்தக் கொலையை செய்துள்ளனர்.
  • கொடகவெல பலவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே உயிரிழந்துள்ளார்.
எழுத்து அளவு:

முன்பாக  முச்சக்கர வண்டியில் வைத்து ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியுடன் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
 
இவர்களில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி மற்றும் 30 கிராம் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த 23ஆம் திகதி நள்ளிரவில் மூவர் கொண்ட குழுவினர் இந்தக் கொலையை செய்துள்ளனர்.
 
முதற்கட்ட விசாரணையில், ஸ்மார்ட்போன் திருடுவதற்காக இந்த குற்றம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
 
கொடகவெல பலவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே உயிரிழந்துள்ளார்.
 
சந்தேக நபர்களால் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியையும், தப்பிச் சென்ற மற்றைய சந்தேக நபரையும் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொழும்பில் ஆட்டோவுக்குள் வைத்து ஒருவர் கொலை; கிராண்ட்பாஸில் இருவர் கைது! | Tamil Leader | We Lead the Nation