Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

நீதிமன்றங்களை மூடிவிட்டு வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும்! -தர்மரத்ன தேரர்

T

The Leader Desk

ஜூலை 27, 2024 • 4:33 AM

நீதிமன்றங்களை மூடிவிட்டு வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும்! -தர்மரத்ன தேரர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டவர் நாட்டின் ஜனாதிபதி.
  • இப்போது பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை செல்லுபடியற்றதாக மாற்ற வேண்டும், அப்போது தினேஷ் குணவர்தன இந்த நீதிமன்றங்களை எல்லாம் மூடிவிட்டு பாராளுமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டும்.
  • சபாநாயகர் தவறான வியாக்கியானம் வழங்கியதாலும் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலும் பொலிஸ் மா அதிபர் இடைநிறுத்தப்பட்டார்.
எழுத்து அளவு:

உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டவர் நாட்டின் ஜனாதிபதி.

 நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் அந்த நீதிமன்றத் தீர்ப்புகளை இரத்து செய்ய பிரதமர் தீர்மானித்தால் நாட்டின் நீதிமன்றங்களை மூடிவிட்டு தினேஷ் குணவர்தன  வழக்காடுபவரின் அங்கியை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என மிஹிந்தல ரஜமஹா விஹாராதிபதி வளவ ஹங்குன வெவே தர்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
 
சபாநாயகர் தவறான வியாக்கியானம் வழங்கியதாலும் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலும் பொலிஸ் மா அதிபர் இடைநிறுத்தப்பட்டார்.
 
இப்போது பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை செல்லுபடியற்றதாக மாற்ற வேண்டும், அப்போது தினேஷ் குணவர்தன இந்த நீதிமன்றங்களை எல்லாம் மூடிவிட்டு பாராளுமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டும்.
 
இந்த நீதிமன்றத் தீர்ப்புகள் எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள்தான் வழக்கை விசாரிப்போம் என பிரதமர் அறிக்கை விட வேண்டும்
 
அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கல்வி பாதுகாப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நீதிமன்றங்களை மூடிவிட்டு வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும்! -தர்மரத்ன தேரர் | Tamil Leader | We Lead the Nation